"சௌத்தென்ட் தமிழ்ச் சங்கத்தின் கட்டணமில்லாத் தாய்மொழிக்கல்வி."

●

"சௌத்தென்ட் தமிழ்ச் சங்கத்தின் கட்டணமில்லாத் தாய்மொழிக்கல்வி."

●

"சௌத்தென்ட் தமிழ்ச் சங்கத்தின் கட்டணமில்லாத் தாய்மொழிக்கல்வி."

●

Upcoming events

Saturday

24

October 2026

4:00 pm

Upcoming · விழா

17th Annual Vaani Vizha

17 ஆம் ஆண்டு வாணி விழா

Southend Tamil Association warmly invites you to our 17th annual Vaani Vizha, honouring Kalaimagal (Saraswati), the goddess of learning and the arts. The programme includes Kalaimagal worship, arts performances, prizes for pupils who excelled in their exams, and honouring our teachers. Come and enjoy the performances and our hospitality – everyone is warmly welcome.

சௌத்தென்ட் தமிழ்ச் சங்கம் மகிழ்வுடன் நடாத்தும் 17 ஆம் ஆண்டு வாணி விழாவில் கலைமகள் வழிபாடு, கலை நிகழ்ச்சிகள், தேர்வுகளில் அதிதிறன் பெற்ற மாணவர் பரிசளிப்பு, ஆசிரியர் மதிப்பளிப்பு ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெறும். நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து விருந்தோம்பி மகிழ தமிழ்ச்சங்கம் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது.

EARLIER IN 2026

04 JULY 2026

STA Sports Day 2026 - விளையாட்டு விழா

GARON PARK SPORTS GROUND, SS2 4FA
Register Now
FREE ENTRY

Tamil Community Sports & Family Day

10:00 AM - 5:00 PM | GAMES, FOOD, PRIZES & FAMILY FUN